[kanchilug] காஞ்சியில் இட வசதிக்காக....

  • From: -சித்ரவேல் <artsvelu@xxxxxxxxx>
  • To: kanchilug@xxxxxxxxxxxxx
  • Date: Thu, 9 Oct 2014 16:24:37 +0530

வணக்கம்.

நம் குழுவின் , ஒரு நாள் கலந்துரையாடல், ஒர்க்‌ஷாப் போன்றவற்றிற்கு  மாமல்லன்
நகரில் ஒரு வீடு இருக்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எனக்கான திரைப்பட எடிட்டிங் மற்றும் திரைப்பட குழுவிவாதத்திற்காக
அலுவலகமாகவும் பயன்படுத்துகின்றோம்.

அதன் ஹால் பகுதியில் 20பேர் தாராளமாக அமரலாம்...

தேவைப்படுமாயின் எப்போதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.




-- 
*நட்புடன்*
*த. சித்ரவேல்*
*9843792459*

Other related posts: