[kanchilug] துருவங்கள் - புதினம்

  • From: Mohan R <mohan43u@xxxxxxxxx>
  • To: kanchilug@xxxxxxxxxxxxx
  • Date: Sun, 24 Jul 2022 20:40:31 +0530

வணக்கம்,

கட்டற்ற மென்பொருள் மற்றும் லினக்ஸ் பற்றிய தகவல்களை ஒரு கதையில் கலத்து
தமிழில் ஒரு புதினம் எழுதப்பட்டு கடந்த மே மாதம் கணியம் மின்னிதழில்
கட்டுரைகளாக வெளிவந்தது. இப்போது அது மின் புத்தகமாக
வெளியிடப்பட்டுள்ளது.

https://freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/

கட்டற்ற மென்பொருள் இயக்கத்தையும் லினக்சையும் வித்தியாசமான முறையில் ஒரு
கதை மூலம் தெரிந்து கொள்ள இப்புத்தகத்தை படிக்கவும்.

நன்றி,
மோகன். ரா
Kanchilug Blog : http://kanchilug.wordpress.com

To subscribe/unsubscribe kanchilug mailing list : 
http://kanchilug.wordpress.com/join-mailing-list/

Other related posts: