[puduvailug] Programming language survey of Tamil speaking people.

  • From: பா. மு. செல்வக்குமார் <selva.developer@xxxxxxxxx>
  • To: puduvailug@xxxxxxxxxxxxx, ilugc@xxxxxxxxxxxxx, Chennai Python User Group Mailing List <chennaipy@xxxxxxxxxx>
  • Date: Mon, 15 Feb 2021 12:46:20 +0530

அன்புடையோர்க்கு வணக்கம்,

https://forms.gle/5AyMPovYETxxYMEo8

தமிழ்கூறு நல்லுலகில் எத்தனை பேர் எந்தெந்த நிரல் மொழிகளில் புலமை வாய்ந்தோர்
என்றறியவே இந்த நோட்டம். உங்களுக்கு பிடித்த மொழிகளாக சில இருக்கலாம். ஆனால்
நாள்தோறும் பயன்படுத்தும் மொழிகளை தேர்வு செய்யுமாறு வேண்டுகிறோம்.

தேர்வுகளில் இல்லாத மொழிகளை சுட்ட 'Others' என்ற இடத்தில் மொழி பட்டியலை
 காற்புள்ளி(,) கொண்டு பிரித்து எழுதுக. எடு.கா: cobol, fortran, smalltalk,
common-lisp

முதல் மொழி - வேலையிலோ, போட்டிகளிலோ பயன்படுத்த எத்தனிக்கும் முதல் மொழி எதுவோ
அதுவெனக் கொள்க.

Dear all,

We'd like to see distribution of programming language expertise in people
from Tamil speaking community. We all have our favorite languages(I love
common lisp), but please choose the programming languages that you use in
your day to day job. Pick the language that you're comfortable with.

If your language of expertise is not in the list please add them in
'Others' field in comma separated format.
e.g: cobol, fortran, smalltalk, common-lisp

First language: Please choose the language that comes first to your mind
whether it is for work or even competitions

https://forms.gle/5AyMPovYETxxYMEo8

-- 
நன்றி,
வணங்காமுடி
(vanangamudi)

Other related posts:

  • » [puduvailug] Programming language survey of Tamil speaking people. - பா . மு . செல்வக்குமார்
  • » [puduvailug] Re: Programming language survey of Tamil speaking people.- பா . மு . செல்வக்குமார்