[puduvailug] Re: FreeTamilEbooks - Android App Release Event [12/05/2019]

  • From: Balu <balu.lists@xxxxxxxxx>
  • To: puduvailug@xxxxxxxxxxxxx
  • Date: Mon, 27 May 2019 09:12:35 +0530

வாழ்த்துக்கள். நல்ல பதிவும் கூட.


On 26/05/19 12:43, Manimaran_K wrote:

வணக்கம்,

கடந்த 12-5-2019 ஆம் தேதி free tamil ebooks ஆண்ட்ராய்டு செயலி  கணியம்
அறக்கட்டளை மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் மூலம்
வெளியிடப்பட்டது. அந்நாளில் நடந்த நிகழ்வு பற்றிய ஒரு கட்டுரை இணைப்பு கீழே
பகிரப்பட்டுள்ளது.

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – 12/05/2019

https://villupuramglug.wordpress.com/2019/05/15/freetamilebooks-app-release/

அன்புடன்
மணிமாறன்


Other related posts: